உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.
A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
"ஆலடி கண்டு அமர்ந்தவன் நாரணர்க்குக்
காலடி காட்டா துயர்ந்தவன் "
" கூடுதங்கா ஆவிபோன மாந்தர் உடலெரியும்
காடுதங்கும் கோமகன் "
"கட்டுகின்ற சம்சாரம் தாண்டிடச் செய்திடுவான்
முட்டுகின்ற மாடேறும் மாதேவன் "
" தோரண மாயிரம் சூடிய தெருக்களில்
வாரண மாயிரம் சூழ்ந்திட வலம்வரு
நாரணன் "