உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.
A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
" குன்றுதோ றாடும் குமரனின் சீடனாம்
மன்றுதோ றாடிடும் மன்னன் "
" காட்டைத் தனதிடமாய்க் கொண்டு அடியார்க்கு
வீட்டை அருளிடும் ஆண்டவன் "
" மச்சமாம் தேகமுற்ற மாலன் மனமுவந்து
மெச்சிடும் மச்சினன் "
" தாமரைக் கண்ணாள் தான் அரைக் கண்ணால்
சோமனை நோக்க "