உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.
A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
" சீறுகின்ற நல்லபாம்பு ஏறுகின்ற மேனியன்
சோறுபோடும் சங்கரன் "
" தானவர் மாயத் தகித்தவன் பக்திவித்
தானவர் வாழ அருள்பவன் "
" கள்ளமே உள்ளவென் உள்ளமே தள்ளிடா
துள்ளுறை கொள்ளொரு வள்ளலாம் "
" பத்தானவன் தங்கை அத்தானவன் பாணருக்கென விறகு
வித்தானவன் பரமனோ வேத வித்தானவன் "
" நஞ்சினை உண்டு நடுவினில் நிறுத்திய
குஞ்சித பாதமவன் "